நமது தமிழிசை பழமையானது மட்டுமல்ல மிக இனிமையானதோடு மனித நரம்புகளையும் இதயத்தையும் தென்றலாய் வருடக்கூடியது. இது மனிதர்களால் மனிதர்களுக்கு மனிதர்களுக்காக இசைக்கப்ப்டும் இசை. மேல்நாட்டு கருவிகள் மின்சாரத்தால் இயங்கும் செயற்கைக் கருவிகள் தமிழ் இசைக் கருவிகள் மனிதக் கரங்களால் இயங்கி மெல்லிய பயிலிறகாய் உணர்வையும் அறிவையும் தடவிக்கொடுக்கும். இயற்கை ஒலிகளோடு ஒத்தது.

இயற்கை ஒலி

ஒப்புமை இசைக்கருவி ஒலி

வாகை நெற்று ஒலித்தல்

ஆடுகள் பறை ஒலி

வறுஞ்சுனையில் காற்று ஒலி

பறை ஒலி

முகிழ் ஒலி

முழவு ஒலி

குடிஞை ( கோட்டான்)

துடி ஒலி

அருவி ஒலி

பறை ஒலி

தேரை ஒலி

பறை ஒலி

வண்டோசை

யாழிசை

சுரும்பு ( வண்டு)

யாழிசை

வண்டுகளின் விட்டிசை

யாழ் நரம்பு இமிர்தல்

தும்பி ஒலி

யாழ்

பழத்துளையில் காற்று இயங்குவதால் ஏற்படும் ஒலி

குழல் ஒலி

பூவில் தும்பி பாடல்

குழல் ஒலி

குயில் கூவல்

குழல் ஒலி

தும்பி ஒலி

ஏற்புழைக்குழல் ஒலி

மயில் அகவல்

ஊது கொம்பின் ஒலி

யானை உயிர்த்தல்

தூம்புக்கருவி ஒலி

தேரை ஒலி

சிறுபல்லியை ஒலி

நாரை ஒலி

வயர் என்னும் வாதுகுழல் ஒலி.

Free Web Hosting