பறைக்கருவிகள்

பறை தமிழரின் ஆதி இசைகருவி. சங்ககாலத்தில் கூறப்பட்ட பறை என்னும் தோற்கருவி "கூறுதல்" எனும் பொருள்பட அமைந்திருக்கின்றன. பண்டைய தமிழ் இசைநூல்களில் கூறப்படும் இடை சுருங்கிய பறை இன்று சீனா,ஜப்பான்,கொரியா ஆகிய நாடுகளில் மிகப்பிரபலமாக இருப்பதையும் அவர்களின் இசைஅரங்குகளில் பெண்கள் இப்பறையை இசைப்பதையும் காணலாம்.

 

 

துளைக்கருவிகள்

       புல்லாங்குழல், முகவீணை, மகுடி,        சங்கு, தாரை, கொம்பு, எக்காளை நாகசுரம் முதலியன. இவை மரத்தினாலும், உலோகத்தாலும் செய்யப்படுவன. சங்கு இயற்கையாக உண்டாவது. குழல் இதற்கு வங்கியம் என்றும் புல்லாங்குழல் என்றும் பெயர்கள் உண்டு.பெருவங்கியம் என்னும் மூங்கிலிலால் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வழங்கிவந்த இசைக்கருவி இப்போது மறைந்துவிட்டது.

 

     

 

நரம்புக்கருவிகள்

யாழ், வீணை தம்புரா, கோட்டுவாத்தியம், சாரங்கி முதலியன. வில் வடிவமான யாழுக்கு வீணை என்ற பெயரும் வழங்கி வந்தது. அந்தப்பெயரே இன்றைக்கு வழக்கத்தில் இருக்கிற வீணைக்கும் பெயராக அமைந்துவிட்டது. வீணை என்ற பெயர் 7-ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழ் மண்ணில் வழங்கி வருகிறது.

 

 

 

கஞ்சக்கருவிகள்

கடம் : இது மண்ணால் செய்யப்படும் இசைக்கருவி.

மிடறு

கழுத்தாக நிற்கிற கற்தூண்களில் இசையை அமைத்திருக்கின்றனர் சிற்பிகள் சிலர். இவ்வகை இசைத்தூண்கள் மதுரை, சுசீந்திரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருக்கின்ற

Free Web Hosting