|
î உதரிப்பாகம் / துணைப்பாகம் |
|
|
ஆங்கிலம் |
தமிழ்மொழி |
|
Steering |
வலசை |
|
Gear |
பல்லிணை |
|
Gear Box |
பல்லிணைக் கூடு |
|
Brake |
நிற்பு |
|
Air Brake |
காற்று நிற்பு |
|
Sudden Break |
சடுத்த நிற்பு |
|
Safety Belt |
பாதுகாப்பு வார் |
|
Hand-Brake |
கைநிற்பு |
|
Pump |
இறைவை |
|
Air pump |
காற்றிறவை |
|
Summon |
குற்ற அறிக்கை |
|
Tyre |
வட்டை/வட்டலம் |
|
Tube |
குழாரம் |
|
Wheel |
சக்கரம் |
|
Wheeler |
சக்கரி |
|
Head Light |
மேல்விளக்கு |
|
Signal Light |
குறிப்பு விளக்கு |
|
Clutch |
இயவி |
|
Petrol Station |
கன்னெய் நிலையம் |
|
Jack |
தூக்கல் |
|
Accessory |
துணைப்பாகம்/ உதரி பாகம் |
|
Accelerator |
முடுகை |
|
Wiper |
துடைச்சில் |
|
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
|