|
î அணிகைகள் |
|
|
ஆங்கிலம் |
தமிழ்மொழி |
|
Belt |
இடைவார் |
|
Boots |
அரணம் |
|
Coat |
குப்பாயம் |
|
Trousers |
காற்சட்டை |
|
Rain Coat |
மழைச்சட்டை |
|
Jacket |
மேலிகை |
|
Sandals |
நடையன் |
|
Scarf |
கழுத்துத் துண்டு |
|
Shirt |
சட்டை |
|
Short |
அரையல் |
|
Skirt |
அரைப்பாவாடை |
|
Sweater |
குளிர்சட்டை |
|
Tie |
கழுத்துப்பட்டை |
|
Zip |
|
|
Butang |
|
|
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
|