|
î விளையாட்டு |
|
|
ஆங்கிலம் |
தமிழ்மொழி |
|
Warm up |
வெதுப்பல் |
|
Warm Down |
தணிப்பல் |
|
Smash - Badminton |
தீர்ச்சி |
|
Sprinter (larianpecut-malay) |
விருட்சி |
|
Pumping |
எழுவிறக்கம் |
|
Mendagu (malay) |
தாடையுயர்ப்பு |
|
Service |
சார்ப்பு |
|
Volleyball |
உந்துப்பந்து |
|
Softball |
மெதுப்பந்து |
|
Hockey |
வணரிப்பந்து |
|
Table tennis |
மிசைப்பந்து |
|
Tennis |
கோட்பந்து |
|
Hockey |
வணரி மட்டை |
|
Polo |
தாப்பந்து |
|
Bowling |
உருட்டுப்பந்து |
|
Raghbi-American Football |
கூம்புப்பந்து |
|
Badminton |
பூப்பந்து |
|
Netball |
வலைப்பந்து |
|
Ronders |
சாரிப்பந்து |
|
Handball |
கைப்பந்து |
|
Golf |
குழிப்பந்து |
|
Squash Court Tennis |
சுவர்ப்பந்து |
|
Goal |
கோல் ( இது தமிழ்சொல்லே) |
|
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
|