|
î பனி |
|
|
ஆங்கிலம் |
தமிழ்மொழி |
| ice age |
பனி ஊழி |
|
ice-axe |
பனிக்கோடரி/பனிவெட்டி |
|
ice-blue |
பனி நீலம் |
|
ice-bound |
பனிப் பிணிப்பு |
|
ice-breaker |
பனித் தகரி |
|
ice-breaking |
தடைத்தகர்ப்பு (நடவடிக்கை) |
|
ice-cold |
பனிக்குளிர்ச்சி |
|
ice-cube |
பனிக்கட்டி |
|
ice-block |
பனிப்பாளம் |
|
ice-crystal |
பனிப்படிகம் |
|
ice-field |
பனித்திடல்/பனிப்புலம் |
|
ice-floe |
பனி மிதவை |
|
ice-hockey |
பனி வணரி |
|
ice-lolly |
பனி முகை/பனி மொக்கு |
|
ice-pack |
பனி ஒத்தடப் பை |
|
ice-pick |
பனிப்பிளரி |
|
ice-skate |
பனிச்சறுக்கு |
|
iceberg |
பனிப்பாறை |
|
icebox |
குளிர்பதனி |
|
icicle |
வார்பனி/கூர்ம்பனி |
|
icing |
பனிச்சல்/பனிச்சு |
|
icy winds |
பனிக்காற்று/பனிவாடை/குளிர்காற்று |
|
Dry ice |
உலர் பனிக்கட்டி |
|
Black ice |
பனித்தகடு |
|
Ice dance |
பனி நடனம் |
|
ice-cap |
பனிக்கவிப்பு |
|
ABC(Airbatu campur) |
பனிக்கலவை/இன்பனியம்/தீம்பனியம் |
|
snow |
உதிர்பனி |
|
frost |
உறைபனி |
|
dew |
பனித்துளி/பனித்திவலை |
|
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
|