|
î மருத்துவம் |
|
|
ஆங்கிலம் |
தமிழ்மொழி |
|
Pharmacy |
மருந்துச்சாலை |
|
Dispensary |
மருந்தகம் |
|
Medicine |
மருந்து |
|
Hospital |
மருத்துவமனை |
|
Medication |
மருத்துவம் |
|
Doctor |
மருத்துவர் |
|
Dispenser |
மருந்தகர் |
|
Treatment |
மருந்தீடு |
|
Medical Leave |
மருத்துவ விடுப்பு |
|
Medical certificate |
மருத்துவ சான்றிதழ் |
|
Medical Report |
மருத்துவ அறிக்கை |
|
Ambulance |
மருத்துவ வண்டி |
|
Hospital Assistant |
உதவி மருத்துவர் |
|
Hospital Attendant |
மருத்துவப் பணிஞர் |
|
Medical College |
மருத்துவக் கல்லூரி |
|
Operation theatre |
அறுவையறை |
|
Surgeon |
அறுவை மருத்துவர் |
|
x - ray |
|
|
Antibody |
நோய் எதிர்ப்புச் சத்தி |
|
Bandage |
கட்டுப்போடுதல் |
|
Cancer |
|
|
Brain tumor |
|
|
Dentist |
பல் மருத்துவர் |
|
Tablet |
மாத்திரை |
|
Stretcher |
விரிக்கை |
|
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
|