|
î தொழிற்பெயர் |
|
|
ஆங்கிலம் |
தமிழ்மொழி |
|
Principle |
முதல்வர் |
|
Prime minister |
முதன்மர் |
|
Clerk |
எழுத்தர் |
|
Order receiving general workers |
பணிஞர் |
|
Trained or skilled workers |
வினைஞர் |
|
Major |
மேல்நர் |
|
Business magnet |
முனைச்ஞர் |
|
Doctor of Philosophy |
முனைவர் |
|
orator |
உரைஞர்/பொழிவாளர் |
|
Driver |
ஓட்டுநர் |
|
Ship Captain |
நீகர்/மீகாமர் |
|
Pilot |
வலவர் |
|
Docker |
கப்பல் செப்பனாளர் |
|
Ship Chandler |
கப்பல்பொருள் வணிகர் |
|
Captain |
மீகாமர், நீகர் |
|
Coast guard |
கரைக்காவலர் |
|
Life guard |
ஆள்மீட்பர்/ மீட்பாளர் |
|
Sea farer/ Sailor |
கடலோடி |
|
Oceanus |
கடலாய்வாளர் |
|
Navigator |
கப்பலாளர்/கலமி/கலவர் |
|
Magistrate |
தீர்ப்பர் |
|
Air hostess |
வான்சேவகி |
|
Wire man |
|
|
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
|