|
î வாகனம் |
|
|
ஆங்கிலம் |
தமிழ்மொழி |
|
Bicycle |
மிதிவண்டி |
|
General Purpose > GP > Jeep |
வல்லுந்து |
|
Auto |
தானுந்து |
|
Lorry |
சரக்குந்து |
|
Container |
கொள்கலனி |
|
Truck |
சுமையுந்து |
|
Trailer |
நீளுந்து |
|
Ship |
கப்பல் |
|
Boat |
படகு |
|
Motor Boat |
விசைப்படகு |
|
Ferry |
விசைக்கலம் |
|
Yatch |
செலவி |
|
Hovercraft |
வளியூர்தி |
|
Jet |
பீற்றூர்தி |
|
Cable car |
கம்பியூர்தி |
|
Helicopter |
உலங்கூர்தி |
|
LRT |
இலகுத் தொடருந்து |
|
Mini Bus |
சீறுந்து |
|
Bus |
பேருந்து |
|
Pleasure Car |
மகிழுந்து |
|
Taxi |
வாடகி |
|
Motorcycle |
இன்னுந்து/உந்துருளி |
|
Van |
மூடுந்து |
|
Train |
தொடருந்து/ தொடர்வண்டி |
|
Airbus |
வான்பேருந்து |
|
Aircraft-carrier |
வானூர்தி/வானியங்கி |
|
Tractor |
தடஞ்சி |
|
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
|