தமிழியல் ஆய்வுக் களம் ஓர் அறிமுகம் | |
கடந்த 3000 ஆண்டுகளாக அகநிலையிலும் புறநிலையிலும் பல்வேறு தாக்குரவுக்களின் காரணமாகத் தமிழியல் கொள்கைகளில் பிறழ்ச்சிகளும், பின்னடையுகளும், திசைதிருப்பல்களும், உள்வீழ்ச்சிகளும் ஏற்பட்டு வந்திருக்கும் நிலைமை வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன. எனினும், காலந்தோறும் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் தோன்றி காப்பு; மீட்பு; ஆக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் தமிழியல் நல்வாழ்வுக்காப் பல்லாற்றானும் பாடாற்றி வந்துள்ளனர். அவர்களை அடியொற்றி தற்காலச் சூழலை உணர்ந்தும் எதிர்காலத் தேவையை நினைந்தும் முறையான செயலாய்யுகளின் மூலம், திட்டமிட்ட மேம்பாட்டுப் பணிகளை வடிவமைத்துக் கொடுப்பதன் வழியாக,
ஆகிய இலக்குகளைக் கருத்திற்கொண்டு தமிழியல் ஆய்வுக் களம் நிறுவப்பெறுகின்றது.
|
|