பொது நோக்கம  

 

தமிழ் - தமிழ் சார்ந்த - தமிழோடு தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் நிலைகளையும் முறையான ஆய்யுநெறிப்படி ஆராய்ந்து;

 

  • மரபியல் நெறிகளைக் கண்டுகாட்டல்

  • உள்ளார்ந்த உண்மைகளை அறியச்செய்தல்.

  • பழைய மரபாட்சிகளை விளக்கப்படுத்துதல்.

  • புதிய வளர்ச்சி மேம்பாடுகளின் தடங்காணல்.

  • தரவுகளை முறைப்படுத்திப் பதிவு செய்தல்.

  • உலகப்பயன் நோக்கி உறவுப்பாலம் அமைத்தல்.

  • தமிழ் மக்கள் தமிழியல் உணர்வோடு முன்னேற வழிகாட்டல்.

 

 
Free Web Hosting