சிறு தேர்

தேரினை உருட்டியும், இழுத்தும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதற்கு உருள், சகடம்,தேர் எனப் பெயரிட்டு அழைத்தனர். கிராமங்களின் தென்னை மரங்களிலிருந்து விழும் பிஞ்சு இளநீர் காய்களின் மூலம் தேர் செய்து விளையாடுவர்.

நீர் விளையாடல்

நீரிலே விளையாடுவது, நீச்சலடிப்பது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, படகோட்டுவது என்பன நீர் விளையாட்டு. இதனை “புனலாடல்“ என்பர். இவ்விளையாட்டு சலவிளையாட்டு, மஞ்சனம் ஆடல், ஆய விளையாட்டு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. நீர் விளையாட்டு தமிழரோடு தொடர்புடையது.

பந்து

உருண்டை வடிவமுள்ள விளையாட்டுப்பொருள். கை விரல் ரேகை பந்தின் மீது பதிந்துவிடும் அளவு பளபளப்பான மேற்பரப்பு கொண்டது. பந்தெற்களம்,பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.அன்று நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் நூல்பந்தின் எச்சம் குமரி மாவட்டம், கேரளத்தின் சில பகுதிகளில் இருக்கின்றன. அவற்றை ஓணப்பந்து, துணிப்பந்து என்று அழைப்பர்.

மல் (மற்போர்)

கருவிகளின் துணையில்லாமல் தமது உடல் வலிமையால் இருவர் தமக்குள் சண்டையிடும் ஒருவகை வீர விளையாட்டு. இதற்கு நடுவர் நியமிக்கப்பட்டிருந்தார். மற்போரின் தொடக்கத்தை மற்பறை ஒலித்து அறிவிக்க அரசர்,வீரர்,பெண்டிர் அனைவரும் காண மகிழ்ந்து குழுமிய செய்தியை “பெருங்கதை“ என்ற சங்க இலக்கியத்திலே காணலாம். நம்முடைய மல்யுத்தம் இன்று சப்பானில் அப்படியே விளையாட்டாக நிலவி வருகின்றது.

நன்றி:

வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

சிறிய மாற்றங்களுடன்

Free Web Hosting