சிறு தேர்

தேரினை உருட்டியும், இழுத்தும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதற்கு உருள், சகடம்,தேர் எனப் பெயரிட்டு அழைத்தனர். கிராமங்களின் தென்னை மரங்களிலிருந்து விழும் பிஞ்சு இளநீர் காய்களின் மூலம் தேர் செய்து விளையாடுவர்.

நீர் விளையாடல்

நீரிலே விளையாடுவது, நீச்சலடிப்பது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, படகோட்டுவது என்பன நீர் விளையாட்டு. இதனை “புனலாடல்“ என்பர். இவ்விளையாட்டு சலவிளையாட்டு, மஞ்சனம் ஆடல், ஆய விளையாட்டு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. நீர் விளையாட்டு தமிழரோடு தொடர்புடையது.

பந்து

உருண்டை வடிவமுள்ள விளையாட்டுப்பொருள். கை விரல் ரேகை பந்தின் மீது பதிந்துவிடும் அளவு பளபளப்பான மேற்பரப்பு கொண்டது. பந்தெற்களம்,பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.அன்று நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் நூல்பந்தின் எச்சம் குமரி மாவட்டம், கேரளத்தின் சில பகுதிகளில் இருக்கின்றன. அவற்றை ஓணப்பந்து, துணிப்பந்து என்று அழைப்பர்.

மல் (மற்போர்)

கருவிகளின் துணையில்லாமல் தமது உடல் வலிமையால் இருவர் தமக்குள் சண்டையிடும் ஒருவகை வீர விளையாட்டு. இதற்கு நடுவர் நியமிக்கப்பட்டிருந்தார். மற்போரின் தொடக்கத்தை மற்பறை ஒலித்து அறிவிக்க அரசர்,வீரர்,பெண்டிர் அனைவரும் காண மகிழ்ந்து குழுமிய செய்தியை “பெருங்கதை“ என்ற சங்க இலக்கியத்திலே காணலாம். நம்முடைய மல்யுத்தம் இன்று சப்பானில் அப்படியே விளையாட்டாக நிலவி வருகின்றது.

பழங்காலத் தமிழர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். உடலை நன்முறையில் பேணுதல் அறம் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்றும் நம்பினர்.

ஊசல் எனும் ஊசலாட்டம்

இது இப்போது ஊஞ்சல் எனப்படுகிறது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர்.

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்

பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்

(நற்-90:6-7)

ஓரையாடல்

மகளிர் ஆடும் ஒருவகை விளையாட்டு. நண்டு, ஆமை என்பனவற்றைச் சிறு கோல்கொண்டு அலைத்து விலையாடும் விளையாட்டே ஓரையாடல் ஆகும். இன்றும் கடற்கரை, நதிக்கரை குளக்கரை ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஊர்ந்து திரியும் சில பூச்சிகளைக் கோல் கொண்டு அலைத்து ஆடி மகிழ்வர்.இது நெய்தல் நில மக்களின் விளையாட்டாகும்

“ஓரைமகளிர் அஞ்சியீர் நண்டு

கடலிற் பரிக்கும் “

(குறுந்-401)

பந்து

உருண்டை வடிவமுள்ள விளையாட்டுப்பொருள். கை விரல் ரேகை பந்தின் மீது பதிந்துவிடும் அளவு பளபளப்பான மேற்பரப்பு கொண்டது. பந்தெற்களம்,பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.அன்று நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் நூல்பந்தின் எச்சம் குமரி மாவட்டம், கேரளத்தின் சில பகுதிகளில் இருக்கின்றன. அவற்றை ஓணப்பந்து, துணிப்பந்து என்று அழைப்பர்.

பந்து

உருண்டை வடிவமுள்ள விளையாட்டுப்பொருள். கை விரல் ரேகை பந்தின் மீது பதிந்துவிடும் அளவு பளபளப்பான மேற்பரப்பு கொண்டது. பந்தெற்களம்,பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.அன்று நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் நூல்பந்தின் எச்சம் குமரி மாவட்டம், கேரளத்தின் சில பகுதிகளில் இருக்கின்றன. அவற்றை ஓணப்பந்து, துணிப்பந்து என்று அழைப்பர்.

பந்து

உருண்டை வடிவமுள்ள விளையாட்டுப்பொருள். கை விரல் ரேகை பந்தின் மீது பதிந்துவிடும் அளவு பளபளப்பான மேற்பரப்பு கொண்டது. பந்தெற்களம்,பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.அன்று நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் நூல்பந்தின் எச்சம் குமரி மாவட்டம், கேரளத்தின் சில பகுதிகளில் இருக்கின்றன. அவற்றை ஓணப்பந்து, துணிப்பந்து என்று அழைப்பர்.

பந்து

உருண்டை வடிவமுள்ள விளையாட்டுப்பொருள். கை விரல் ரேகை பந்தின் மீது பதிந்துவிடும் அளவு பளபளப்பான மேற்பரப்பு கொண்டது. பந்தெற்களம்,பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.அன்று நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் நூல்பந்தின் எச்சம் குமரி மாவட்டம், கேரளத்தின் சில பகுதிகளில் இருக்கின்றன. அவற்றை ஓணப்பந்து, துணிப்பந்து என்று அழைப்பர்.

ஏறுகோள்

இது ஆடவரின் வீர விளையாட்டு. கூரிய கொம்புகளையுடைய எருதுகளை ஆயுதம் ஏதுமின்றித் தம் உடல் வலிமையால் இளைஞர்கள் அடக்குவர். இதுவே, சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு என உருமாறி வழங்கி வருகிறது.

குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும்

குதிரை,யானை மூலம் ஓடுவது, அசைவது போன்ற விளையாட்டாகும் .குதிரை ஓட்டமும் இதன் வழியே வந்ததுதான். இதுவும் பழங்கால தமிழரின் விளையாட்டே.

Free Web Hosting